நடிகை சிருஷ்டியின் கியூட் புகைப்படங்கள்

நடிகை சிருஷ்டியின் கியூட் புகைப்படங்கள்

தமிழில் மெகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த இவர் தொடர்ந்து டார்லிங்,கத்து குட்டி , தர்ம துரை போன்ற படங்களில்  நடித்தார்.

சிருஷ்டி டாங்கேவின் நடிப்புக்கு மயங்கியவர்களை விட அவரது கன்னக்குழி அழகிற்கு மயங்கிய ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம்.

நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகமாக இருப்பதே காரணம்  என்று சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் சிருஷ்டி டாங்கேஇழந்த படவாய்ப்பைப் பெற சமீபகாலமாகத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *