தமிழில் மதராசபட்டினம், எந்திரன், ஐ போன்ற படங்களில் நடித்தவர் நடிகை எமி ஜாக்சன், லண்டனை பூர்விகமாக கொண்ட இவர் நீண்ட நாள் காதலரை கடந்த வருடம் மணந்து கொண்டார். ஒரு குழந்தைக்கு தாயான எமி ஜாக்சன், இன்னும் பிட் ஆக உள்ளார் தற்போது உடற்பயிற்சி செய்யும் விடீயோவை வெளியிட்டுள்ளார் அதை கண்ட அவரது ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
- July 21, 2020 8:41 AM GMT+5:30
0
3
Less than a minute
You can share this post!
administrator
Related Articles
முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்
- March 11, 2023 11:34 AM GMT+5:30
மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்
- September 10, 2022 7:09 PM GMT+5:30

