நடிகை மஹாலட்சுமிக்கு 2வது திருமணம்

நடிகை மஹாலட்சுமிக்கு 2வது திருமணம்

சின்னத்திரை நடிகை மஹாலட்சுமியின் 2வது திருமணம் இனிதே நடைபெற்றது.

சின்னத்திரை நடிகை மஹாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்திரனை 2வது திருமணம் செய்துள்ளார்.

முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த நிலையில், சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் திடீரென 2வது திருமணம் முடிந்துள்ளது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *