தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா, தெலுங்கு படங்களில் அதிக ரசிகர்களை கொண்ட இலியானா, சமூக வலை தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ் வாக இருப்பவர்.
தற்போது அவர் போட்டோ சமூக வலை தளத்தில்போட்டுள்ளார், அந்த போட்டோக்கள் இளைஞர்களை கிறங்கடிக்கும் விதத்தில் உள்ளது.