Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 16, 2020

ஆஷ்ரம் பள்ளி இடத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி என்ற அறக்கட்டளை சார்பாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் வாடகைக் கட்டிடத்தில் தி ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ரஜினிகாந்த்தின் மனைவி லதா செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

முதலமைச்சரை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார்

கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி… ஆனால் நிறைய கண்டிசன்ஸ்

ரஜினிகாந்த் வெளியிட்ட தேசியக்கொடி வீடியோ வைரல்


இதனிடையே கட்டிடத்தில் உரிமையாளரான வெங்கடேஷ் வரலு, பூர்ணச் சந்திரராவ் ஆகியோர் 2014ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2013 மார்ச் வரையிலான பள்ளி கட்டிடத்தின் வாடகை பாக்கி தொகையான 1.99 கோடி ரூபாயைத் தர உத்தரவிடக் கோரி அதில் வலியுறுத்தி இருந்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நேரத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன்பிறகு 2018 ஆகஸ்ட் மாதம் இரு தரப்பினரும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வதாக பள்ளி அறக்கட்டளை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

read more: எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்: பார்த்திபன் அறிவிப்பு!


இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தங்களால் பள்ளி இடத்தை காலி செய்ய முடியாததால் ஒரு வருட காலத்திற்கு அவகாசம் வழங்க வேண்டுமென ராகவேந்திரா சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாத வாடகை 8 லட்சம் ரூபாயை முறையாக செலுத்தி வருவதாகவும், ஆகவே அவகாசத்தை இந்த கல்வியாண்டு வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பு வலியுறுத்தியது.


இதனை ஏற்ற நீதிபதி, ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டத்தை காலி செய்ய ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியும்,  அதற்குள் காலி செய்யாவிட்டால் ராகவேந்திரா கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தும் உத்தரவிட்டார். 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை

Next Post

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

Next Post

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 29 மீனவர்கள் சிறைபிடிப்பு : 18ம் தேதி வரை சிறை காவலில் அடைக்க உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version