Saturday, September 12, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

#VIDEO நடுரோட்டில் காரை நிறுத்திய ஸ்டாலின்… அரசு பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ!

October 23, 2021

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்தே அரசுக்கு மக்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக திமுக அரசுக்கு இல்லத்தரசிகளிடம் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறு வியாபாரம் செய்யும் மகளிரின் சுமையைக் குறைக்கும் வகையில் அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

MK Stalin
MK Stalin

தமிழகத்தில் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் அதாவது டவுன் பஸ்களில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தது. அதன்படி, தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், முதல் நாளே மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என 5 முத்தான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார்.

திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென மாநகர அரசு பேருந்தில் ஏறி ஆய்வு நடத்திய பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்.

டிரைவருக்கும் ஒண்ணும் புரியாமல் காரை நிறுத்தியுள்ளார். காரை விட்டு இறங்கிய ஸ்டாலின், விறுவிறுவென்று அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்துள்ளார். அப்போது பாதுகாப்பிற்காக உடன் வந்த அதிகாரிகள் சற்றுநேரத்திற்கு திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், குறிப்பாக பெண் பயணிகளிடம் இலவச பேருந்து சேவை எவ்வாறு பயனளிக்கிறது, பேருந்துகள் முறையாக கிடைக்கிறதா? என பல கேள்விகளை கேட்டறிந்தார்.

பேருந்தில் பயணம் செய்தபடி மக்களின் குறைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர்@mkstalin pic.twitter.com/7ww2zvKhoD

— Velmurugan Paranjothi / வேல்முருகன் பரஞ்சோதி (@Vel_Vedha) October 23, 2021

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை… காரணம் இதுவா?… தேடல் வேட்டை தீவிரம்!

Next Post

அழிவு பாதையில் அம்மா உணவகங்கள்?… ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த கமல்!

Next Post
Kamal

அழிவு பாதையில் அம்மா உணவகங்கள்?... ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த கமல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026

$110-ஐ நெருங்கிய கச்சா எண்ணெய்… ₹96-ஐ நெருங்கிய ரூபாய்; இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version