Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

இந்த கைவிடப்பட்ட இடம் தான் பூமியின் ஆழமான துளைக்கு சொந்தமானது.

August 9, 2020

மேற்கு ரஷ்யாவில் நீங்கள் நன்றாக தேடினால், பழைய இரும்பு மற்றும் உலோகம், கான்க்ரீட் குப்பைகளுக்கு மத்தியில் ஒரு சுவாரசியமான இடத்தை பார்க்கலாம். ஒரு  இரும்பு தட்டு நிலத்துடன் போல்ட் நட்டு இணைக்கபட்டிருக்கும் . அது ஏதோ நம்மூர் போர்வெல் குழி மூடப்பட்டுள்ளது என நினைத்து விடாதீர்கள்.இது அதுக்கும் மேல… உலகின் மிகவும் ஆழமான குழி இது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!

இது ஒரு போர்வேல் குழியின் இறுக்கமாக வெல்டிங் செய்யப்பட்ட  மூடி. இது 12 கிலோமீட்டருக்கும் கீழே  பூமிக்குள் செல்கிறது.

வெறும் 12 கிலோமீட்டர் தானா என நினைக்காதீர்கள். 12 கிலோமீட்டர் என்பது கடலின் ஆழமான பகுதியான மரியானா ட்ரென்ச் (Mariana Trench) ஐ  விட ஆழமானது. இது நமது கிரகத்தில் நாம் இதுவரை தோண்டியதில் ஆழமான துளை.

இது  Kola Superdeep Borehole என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோ எரிபொருள் எடுக்க பயன்படுத்திய துளை இல்லை. முற்றிலும் அறிவியலின் காரணமாக தோண்டப்பட்ட குழி.

பூமியின் கீழே என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக சோவியத் விஞ்ஞானிகள் 1970 களில் பூமியின் மேற்பரப்பில் துளையிடத் தொடங்கினர். துளையிடக் காரணம் என்னவென்றால், சூரிய மண்டலத்தின் மறுபக்கத்தில் இருப்பதை  நாம் அறிந்துள்ளதை விட நம்  காலடியில் உள்ளதைப் பற்றி குறைவாகவே அறிந்துகொண்டுள்ளோம்.

தொடர்ந்து 24 ஆண்டுகள் தொடர்ந்து தோண்டி பல ஆய்வுகளை மேற்கொண்டனர். 1994 வாக்கில் அவர்கள் 12 கிலோமீட்டரை அடைந்தார்கள்.

ஆனால் இந்த கடின உழைப்பிலிருந்து நாம் உண்மையில் என்ன கற்றுக்கொண்டோம்?

முதலாவதாக, பூமியின் மேலோட்டத்திற்கு 12 கிலோமீட்டர் ஆழத்தில்  தண்ணீர் இருக்கிறது என்னும்  உண்மையை கண்டறிந்தனர். ஏறக்குறைய 7 கிலோமீட்டர் கீழே ஒற்றை செல் உயிரினங்களின் 24 வகையான நுண்ணிய புதைபடிவங்களைக் கண்டறிந்தனர்.

 மேலும் சுமார் 200 கோடி  ஆண்டுகள் பழமையான பாறைகளையும் கண்டறிந்தனர்.ஆனால் இந்த பாறைகள் விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது.

ஏன்? ஏனெனில் அவற்றின் வெப்பநிலை சுமார் 180 டிகிரி செல்சியஸ் (356 டிகிரி பாரன்ஹீட்) இருந்தது. இது விஞ்ஞானிகள் கணித்ததை விட சுமார் 80 டிகிரி அதிக வெப்பம். அவர்களால் இதற்கு பதில் கண்டறிய இயலவில்லை.

இதை விட இன்னும் கீழே போக வாய்ப்புள்ளதா?  அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வியாழனில் ஜூனோவின் புதிய கண்டுபிடிப்பு!

Next Post

டைனாசருக்கு கூடவா கேன்சர் வரும்?!!!

Next Post

டைனாசருக்கு கூடவா கேன்சர் வரும்?!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version