அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
![No. 1 Iga Swiatek to face Ons Jabeur in US Open women's final](https://i0.wp.com/nypost.com/wp-content/uploads/sites/2/2022/09/Iga-Swiatek-2.jpg?resize=983%2C654&ssl=1)
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியா நாட்டு வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.
![Iga Swiatek downs Sabalenka to set up US Open final against Ons Jabeur | US Open Tennis 2022 | The Guardian](https://i0.wp.com/i.guim.co.uk/img/media/91fd26e2248229fe9504d4d2483475ede8ed6a49/0_88_2920_1753/master/2920.jpg?ssl=1)
இந்த போட்டியில் 6-2, 7-6, (7,5) என்ற நேர் செட் கணக்கில் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி இகா வெற்றி பெற்றார். முன்னதாக, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.