Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

IPL போட்டிகளில் இருந்து மலிங்கா விலகல்!!!

September 3, 2020
கொரோனா நோய் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட IPL போட்டிகள் இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க விருக்கிறது ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா விலகியுள்ள நிலையில், இப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர் மலிங்கா விலகியுள்ளார்.
Sri Lanka’s Lasith Malinga attends a training session at Bristol County Ground in Bristol, southwest England, on June 9, 2019, ahead of their 2019 World Cup match against Bangladesh (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP/Getty Images)

அவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக IPL போட்டியை துறந்துள்ளார். 37 வயதான லசித் மலிங்காIPL கிரிக்கெட்டில் இதுவரை அதிக விக்கெட்டுகள் (122 ஆட்டத்தில் 170 விக்கெட்) வீழ்த்திய பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.

கடந்த ஆண்டு IPL இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட்ட போது, சிறப்பாக பந்து வீசி 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்ட மலிங்காவின் விலகல், நிச்சயம் அந்த அணிக்கு பின்னடைவு என்று தான் சொல்லப்படுகிறது . மலிங்கா விலகல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 30 வயதான பேட்டின்சன் இதுவரை IPL போட்டிகளில் விளையாடியது கிடையாது.

மழையால் குவாலிபயர் 2 ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும்?

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தை முடக்கிய கும்பல் …

Next Post

வருகின்ற 7-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை:ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு

Next Post

வருகின்ற 7-ந் தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை:ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version