மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அபு தாபியில் நடக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளும் மோதிய போட்டியில் மும்பை 10-ல், ராஜஸ்தான் 10-ல் வெற்றி பெற்றுள்ளன.




