எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது

எழுத்தாளர் சாரு நிவேதிதா 2022ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா  #LetsRelieveStress | Interview with Writer Charu Nivedita about his Stress  Relief Techniques

ஈரோட்டை சேர்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2009ம் ஆண்டு முதல் தமிழில் ஆகச்சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து விஷ்ணுபுரம் விருதை வழங்கி வருகிறது.

2010ல் எழுத்தாளர் ஆ.மாதவன், 2011ல் பூமணி, தேவதேவன், வண்ணதாசனை தொடர்ந்து 2021ல் விக்ரமாதித்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2022ம் ஆண்டிற்கான விருதுக்கு எழுத்தாளர் சாரு நிவேதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விஷ்ணுபுரம் விருது மற்றும் ₹1 லட்சத்திற்கான பரிசுத்தொகை வரும் டிசம்பரில் வழங்கப்படவிருக்கிறது. சாரு நிவேதிதாவிற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *