எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது
எழுத்தாளர் சாரு நிவேதிதா 2022ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோட்டை சேர்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2009ம் ஆண்டு முதல் தமிழில் ஆகச்சிறந்த படைப்பாளர்களை ...
Read more