அமெரிக்கா

WHO தலைவர் பதவி; களமிறங்க சீனா திட்டம்!

ஜெனீவா: உலக சுகாதார அமைப்பின் அடுத்த தலைமை இயக்குநர் பதவிக்கான போட்டியில் தனது வேட்பாளரை நிறுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து…

ஈரானின் ஆயுத வலையைக் குறிவைத்த அமெரிக்கா!

வாஷிங்டன்: ஈரானின் ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான், ஹாங்காங் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 நபர்கள் மற்றும் நிறுவனங்கள்…

கனடாவுடன் ஒப்பந்தத்துக்கு அவசரமில்லை – டிரம்ப் நிர்வாகம்!

வாஷிங்டன்: கனடாவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையிலும், புதிய ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவுக்கு அவசரம் இல்லை என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார். அடுத்த…

தொடரும் கொரோனா பாதிப்பு : நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு …!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம்…

அமெரிக்காவின் தற்காலிக அதிபரானார் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு…

கொரில்லா சேலஞ் – வாய் ஒட்டிக்கொண்ட பரிதாபம்

டிக்டாக்கில் பெண் ஒருவருக்கு போட்டியாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியவரின் வாய் ஒட்டிக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் லுசியானாவைச்  சேர்ந்த டெசிகா பிரவுன், தலைமுடியை…

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய திருமணம்..

அமெரிக்காவில் கொரோனா பரவலை பற்றி எந்தவித அச்சமும் இன்றி ஆயிரக்கணக்கானோர் திருமணம் ஒன்றில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக…

“நல்ல மனிதரை இழந்துவிட்டோம்”, பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல்!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டெல்லி ராணுவ…

தாய், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த முன்னாள் தடகள வீரர் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் வசித்து வந்த, இந்தியாவின் முன்னாள் குண்டு எறிதல் வீரர் இக்பால் சிங், தனது தாய் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைது…