கொரோனா

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது; நிச்சயம் மீண்டு வருவார் என மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனை!

எஸ்.பி.பியின் பாடல்கள் இல்லாத மேடை இசையே கிடையாது எனவும், நிச்சயம் மீண்டு வருவார் என தூத்துக்குடியில் மெல்லிசை கலைஞர்கள் கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.…

103 வயதிலும் தைரியத்துடன் சிகிச்சை பெற்று கொரோனா வினை வென்ற முதியவர்; உற்சாகத்துடன் மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

கேரள மாநிலத்தில் மனவலிமையால் கொரோனாவினை வென்று உற்சாகத்துடன் வீடு திரும்பிய 103 வயது முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள்…

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் என்ற அறிவிப்பால் ஒரே நாளில் லட்ச பேருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக தகவல்!

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததையத்து நேற்று ஒரே நாளில் 1.20 லட்ச பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தாக்கம்…

கொரோனா பாதித்தவர்கள் உடல்நலம் அறிய சிறப்பு எண்கள்-சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிட் உதவி மையங்களில் உள்ள உறவினர்களின் உடல்நலம் பற்றி அறிய சிறப்பு எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,…

காரணத்தை ஆராய வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு உயர்வுக்கான காரணத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தீவிரமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக,…

கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றவர் மூச்சுத்திணறலால் பலி!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், அங்கிருந்து தப்பி 3 கி.மீ. தூரம் நடந்தே சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். திருவண்ணாமலை, சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த 40…

நடிகர்களை கொண்டாடிய திரையரங்கம் முடங்கியுள்ள நிலையில் மீண்டும் திறக்க வேண்டுமா? என மக்களிடம் கருத்துக்கேட்ட இயக்குனர்!..

60களில் தொடங்கி தற்போது வரை நடிகர்களை கொண்டாடி மகிழ்ந்த திரையரங்கம் கடந்த 5 மாதங்களாக முடியுள்ள நிலையில் மீண்டும் திறக்கப்படவேண்டுமா? என மக்களிடம் டிவிட்டரில் கருத்துக்கேட்டுள்ளார் இயக்குனர்…

தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் நாரயணசாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும்  அன்லாக்…

தமிழகத்தில் மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கினால் எத்தனை நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், சிறப்பு ரயில்களையும் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.…