தமிழக அரசு

சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது : கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தருமபுரியில் நிருபர்களுக்கு…

மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும்- எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழகத்தில் வறிய மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன்…

தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று பேருந்து சேவை துவங்கியது! மக்கள் பயன்பெறுவார்களா?

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடை விதிக்கப்பட்ட பொதுப்போக்குவரத்து, 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் அதனை சேவையினை மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய…

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து? முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை தொடர்வதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவல் ஆரம்பகட்டத்தில் இருந்தே இ-பாஸ்…

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவா? எதிர்ப்பா? இன்று முதல் ஆசிரியர்கள் கருத்துகளை தெரிவிக்க அரசு அறிவிப்பு!

புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 31 வரை ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை இணையதளத்தில் பதிவிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு…

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் ‘அரைமணிநேரத்தில் இ-பாஸ் ரெடி’ விளம்பரம் செய்த இளைஞர்களை போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஊரடங்கினால் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என விளம்பரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றின்…

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில்…

முகக்கவசம் அணியாவிடில் 6 மாத சிறைத்தண்டனை – ஆட்சியர் அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று…

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது- முதல்வர் திட்டவட்டம் .!

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஈரோடு  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில்…