பக்தியை அரசியல் வியாபாரமாக மாற்றுகிறார்கள்: பாஜகவை சீண்டிய ஸ்டாலின்
பக்தியை அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள…

