பாஜக

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதில் சொல்லாத மத்திய அமைச்சர்

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக…

பாஜகவில் இணைந்த கமல் கட்சி பொதுச் செயலாளர்!

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்த…

முதல்வர் வேட்பாளரை நாங்கள்தான் அறிவிப்போம்: மீண்டும் எல்.முருகன்

முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை விரைவில் அறிவிக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்துவிட்டாலும், சட்டமன்றத் தேர்தல்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு பாதிப்பில்லை: சொல்கிறார் அண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது. நாடு முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க,…

கொள்ளையடித்த பணத்தில் ரூ. 2,000 தருகிறார்கள்: அதிமுகவை சொல்கிறாரா அண்ணாமலை

கொள்ளையடித்த பணத்தில் 2,000 ரூபாயை தேர்தல் நேரத்தில் தருவதுதான் தமிழக அரசியல் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,…

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோமா? பாஜக விளக்கம்!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டோம் என எங்கேயும் சொன்னதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத்…

ரஜினி, கமலுக்கு வாழ்த்துக்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் தனித்துப்…

ரஜினியை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைக்கிறார்கள்: ஸ்டாலின் மறைமுக விமர்சனம்!

சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என ரஜினி கட்சி ஆரம்பிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக சாடினார். நடிகர் ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்…

முதல்வர் வேட்பாளரை பாஜக முடிவு செய்யும்: எல்.முருகன்

முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யுமென எல்.முருகன் அறிவித்துள்ளார். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர், கூட்டணியின்…

கர்நாடகாவைப் போலவே தமிழகத்திலும் பாஜக ஆட்சி: சொல்கிறார் தமிழக பொறுப்பாளர்!

கர்நாடகாவைப் போலவே தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றது. ஆனாலும் ஒரு…