பாஜக

பாஜக தேர்தல் அறிக்கை: ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு!

2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு…

மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு பயம்: எல்.முருகன்

கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு புரிந்துவிட்டதாக எல்.முருகன் கூறினார். தமிழகத்தில் கடவுள்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வருகிறது பாஜக. சமீபத்தில்…

வேல் யாத்திரையால் கொரோனா பரவல்: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பு புகார்!

அனுமதியை மீறி நடைபெற்ற வேல் யாத்திரை கொரோனா பரப்ப காரணமாக இருந்ததென டிஜிபி தரப்பு புகார் தெரிவித்துள்ளது. சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய…

பாஜகவின் ‘பி’ டீமா ரஜினிகாந்த்: எல்.முருகன் சொல்லும் விளக்கம்!

பாஜகவின் பி டீமா ரஜினி என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பதிலளித்துள்ளார். ஜனவரி மாதம் அரசியல் கட்சியைத் துவங்கவுள்ளதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான…

நான் சங்கியா ? விமர்சனங்களுக்கு சூடாக பதிலடி கொடுத்த கமல்

தன்னை பாஜகவின் பி டீம் என விமர்சித்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான 200 கோடி ரூபாய்…

நேற்றுவரை பாஜக தலைவர்…இன்று ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்!

பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவுத் தலைவராக இருந்த அர்ஜுன்மூர்த்தி ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை வரும் ஜனவரி மாதம் துவக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.…

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்..!

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவராக டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வானதி சீனிவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள வானதி…

வாக்களித்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்.. அரசியல் செய்யும் பாஜக.. அதிகாரத்தின் விளைவு?

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று…

கேப்டன் விஜயகாந்த் சிங்கம்போல் மக்கள் முன் வருவார்…மகன் விஜயபிரபாகரன் நம்பிக்கை !

கேப்டன் விஜய்காந்த் சிங்கம்போல் வருவார் என்று அவரது மகன் விஜயபிரகாரன் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜய்காந்த் சிங்கம்போல் வருவார் என்று அவரது மகன் விஜயபிரகாரன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில்…

மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா மம்தா?

மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ மரணத்தை தொடர்ந்து அங்கு அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசை கலைக்க வேண்டும் என பாஜகவினர் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.…