மத்திய அரசு

137 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைகிறது: நவம்பர் 9 முதல் புதிய கட்டுப்பாடு!

புதுடெல்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 137 மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதமாக நிர்ணயித்து தேசிய மருந்து…

ஜந்தர் மந்தரில் போராட்ட அனுமதி நீக்கம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

டெல்லி: ஜந்தர் மந்தரை அங்கீகரிக்கப்பட்ட போராட்ட இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கிய நடவடிக்கைக்கு எதிரான மனுவில், மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அக்டோபர் 15ஆம் தேதி நோட்டீஸ்…

பெட்ரோல், டீசலுக்கு வரம்பா? அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி: தனியார் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசலின் அளவுக்கு தன்னிச்சையாக உச்சவரம்பு விதிப்பதை ஏற்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தனியார்…

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் ‘சிந்தன் ஷிவிர்’ ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து…

“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை”-ஸ்டாலின் கண்டனம்

தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது”  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில்…

அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு!

தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து, அஞ்சல் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் பதவிகளுக்கு…

தமிழகத்தில் வேலை..ஆனால் மும்பையில்தான் தேர்வு: மத்திய அரசுக்கு எம்.பி எதிர்ப்பு!

தமிழகத்தின் பணிக்கு மும்பையில் தேர்வு மையம் அமைத்துள்ள மத்திய அரசுக்கு மதுரை எம்.பி வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின், அணு மறு…

100 நாள் வேலைக்கு 3 மாதங்களாக பணம் தராதது ஏன்? மத்திய அரசுக்கு திமுக கடிதம்!

100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கான சம்பளத்தை உடனடியாக தர வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மக்கள்…

தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடி கடன் வாங்க அனுமதி!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதல் கடன் வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழக அரசின் கடன் சுமை…