2021

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. சென்னை…

நமது நாட்டின் கண்டுபிடிப்புகள் உலகளவில் சென்றடையும் : மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

நமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி : மன் கி பாத்…

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க திட்டம் : மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் வருடத்திற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் நாடுமுழுவதும் வெளியாகி…

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும்…

தனுஷ் திரைப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்”

கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் “அசுரன்” திரைப்படம் தேர்வாகியுள்ளது. கோவா: கோவாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழா…

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிப்போகலாம் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூர்: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய வேண்டுமா?? விவரம் உள்ளே…

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க விரும்புவோர், 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020…

இல்லத்தரசிகளுக்கு தலைசுற்றும் செய்தி!!! வெங்காய விலை அடுத்த ஆண்டு தான் குறையுமாம்…

வெங்காயத்தின் விலை வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்தான் குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற…

2021-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்தியாவில்!

2021-ஆம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை…

திருவள்ளுவர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களையும், தமிழுக்குத்…