பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!
திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து ...
Read more