ban

கொரோனா எதிரொலி : இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு காரணமாக இந்திய பயணிகள் நியூசிலாந்திற்கு வர தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2 வது அலை வேகமெடுக்க…

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

சமீபத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. அதுவும் கொரனோ காலத்தில் பொது முடக்கத்தில் இருந்த போது, பொழுதுபோக்குக்காக விளையாட நினைத்த பலர், அதில் தீவிரமாக இறங்கி வெளிவர…

கேரளாவிலும் பறவை காய்ச்சலின் ஆதிக்க நடை .. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவர தடை..

கேரளாவில் பறவைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அங்கிருந்து தமிழகத்திற்கு கோழி, வாத்துகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை: ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து கேரளாவிலும்…

கேரளாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடு : பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் : கொரோனா அச்சத்தின் காரணமாக புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு…

சென்னையில் ஹோட்டல், கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை : போலீஸ் கமி‌‌ஷனர் அறிவிப்பு

சென்னையில் ஹோட்டல் மற்றும் கிளப்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் கமி‌‌ஷனர் மகே‌‌ஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில்…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது:தமிழக அரசு திட்டவட்டமான அறிவிப்பு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள்…

தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய பா.ஜ.க. : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு…

தமிழக அரசு வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது. தமிழக பா.ஜ.க.வினர் நவம்பர் 6-ஆம் தேதி முதல்…

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலும் தடை…

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுகிறது என்று பப்ஜி  மொபைல் அப் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர்…

போலி வயதுச் சான்றிதழ் வழங்கினால் 2 ஆண்டுகள் தடை : பி.சி.சி.ஐ அறிவிப்பு

வயதுச் சான்றிதழ் மோசடியைக் கட்டுப்படுத்த பி.சி.சி.ஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட்டில் விதிமுறைகள் மற்றும் நெறிகளைப் பின் பற்றி சரியான வகையில் போட்டிகள் நடத்தும் பொறுப்புள்ள…