தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரன்… வதந்தி பரப்பியதாக கிரிமினல் வழக்கு பதிவு
உத்தரபிரதேசத்தில் 88 வயதான தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரனை வதந்தி பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்று யாராவது சமூக ...
Read more








