தமிழகத்தில் ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில்…

