மக்கள் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் முதல்வர் பக்ரீத் வாழ்த்து
மக்கள் அனைவரும் சகோதரத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.…

