தலைநகரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : கனடா பிரதமர் கருத்து…
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

