high court

பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து உதவ வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

ஏழ்மை நிலையில் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிரபலங்கள் உதவ முன் வர வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான மருத்துவ…

பென்ஷன் வழங்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி கஃபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 99 வயது சுதந்திர போராட்ட வீரர் கஃபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1997ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ்…

தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள 502 அரசு மகளிர் விடுதிகளில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் பொருத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம்…

மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்?தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினா கடற்கரைசென்னை மெரினா கடற்கரையில் மீன்…

தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய பா.ஜ.க. : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு…

தமிழக அரசு வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பா.ஜ.க. வேல் யாத்திரையை தொடங்கியுள்ளது. தமிழக பா.ஜ.க.வினர் நவம்பர் 6-ஆம் தேதி முதல்…

வேல் யாத்திரைக்கு நோ சொன்ன தமிழக அரசு…பாராட்டு தெரிவித்து திருமாவளவன் டுவீட்!!!

பா.ஜ.க. சார்பில் நாளை முதல் ஒரு மாதம் வரை நடத்தப்படவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.…

கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் மகளுக்கு அரசு வேலை : 4 வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி…

பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைகழகத்திற்கு அதிகாரம் உண்டு : உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்திவைப்பதற்கு அண்ணா பல்கலைகழகத்திற்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சட்டமங்கலத்தில் உள்ள இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின்…

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை : ஆர்.பி.ஐ.

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என ரிசர்வ் வங்கி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும்…

மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்த வேண்டும் : டி.டி.வி தினகரன் டுவீட்…

அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு  மக்களுக்கு எதிராக செயல்படுவதை இனியாவது பழனிசாமி அரசு நிறுத்திட வேண்டும் என்றும், விதிகளுக்கு புறம்பாக விடப்பட்ட சாலை மேம்பாடு பணி டெண்டரை உயர்நீதிமன்றம்…