பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்கள் கடத்த முயற்சி: எல்லை பாதுகாப்பு படை முறியடிப்பு
பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்கள், போதைபொருட்களை கடத்தும் முயற்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை வெற்றிகரமாக தடுத்து முறியடித்தது. ஸ்ரீநகர்: சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில்…

