Tag: judgement

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ₹5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ...

Read more

2,500 பேர் எழுதிய 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி : தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி

2,500 பேர் எழுதிய தேர்வில் 6 பேர் மட்டுமே தேர்ச்சி 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவால் நீதித்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.   சென்னை ...

Read more

7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி

7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக மு.க.ஸ்டாலி்ன் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்புராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் ...

Read more

வருவாய் துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

வருவாய்த்துறையில் இருந்துதான் லஞ்சமே தொடங்குகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கைமதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூர் மண்மங்கலத்தைச் சேர்ந்த எம்.செந்தில் ...

Read more

ஓரின திருமணங்களுக்கு இந்தியாவில் இன்னும் சாத்தியமில்லை…

நமது நாட்டுச் சட்டங்களும், அதன் மீதான மதிப்பும்தான் தன்பாலின திருமணத்திற்கு தடை விதிக்கக் காரணம் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்து திருமணச் ...

Read more

இனிமே இந்த வழக்குல சிக்குனா முன்ஜாமீன் கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 பேரின் ...

Read more

சென்னை போக்சோ வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

சென்னை பெருநகர காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் (CAWC) கடந்த 2018ம் ஆண்டு W6 அயனாவரம் AWPS எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பலாத்காரம் ...

Read more

வங்கிக் கடன் செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் – மத்திய அரசு தகவல்

வங்கிக் கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை 2 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்க தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா ...

Read more

ஸ்டெர்லைட் தீர்ப்பு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டாக வரவேற்பு !!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எச்சரிக்கை அவசியம் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான ...

Read more

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு கேப்டன்விஜயகாந்த் வரவேற்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று  விஜய்காந்த்பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ...

Read more

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.