நடிகர்கள் விமல், சூரி மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை!!!
ஊரடங்கினை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சென்ற நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு கோட்டாசியர் பரிந்துரை செய்துள்ளார். ...
Read more






