maanaadu

முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் – நடிகர் சிலம்பரசன் தாயார் உஷா

முதல்வர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் – நடிகர் சிலம்பரசன் தாயார் உஷா. சிலம்பரசன் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர், இதை முதல்வர் கவனத்திற்கு…

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய ‘மாநாடு’… சூப்பர் ஸ்டாருடன் மோத பயமா? தயாரிப்பாளர் விளக்கம்!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள…

‘திரௌபதி’ புகழ் மோகன் ஜி- யின் அடுத்த திரைப்படத்தில் சிலம்பரசன்?

சிலம்பரசன் எப்போதும் ஒரு புரியாத புதிர் போன்றவர். அடுத்தடுத்து பல சர்ப்பிரைஸ்களை அளித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு சிம்பு அதிக வெயிட் போட்டு 101 கிலோ…

டைம்லூப் கான்செப்ட்டில் கலக்கும் மாநாடு ட்ரைலர்… ரிபீட் மோடில் போட்டு பார்க்கும் STR ரசிகர்கள்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில்,…

அகிம்சை தினத்தில் அதிரடி அப்டேட்… மாநாடு ட்ரைலர் தேதி வெளியீடு!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ்…

‘கல்யாணமா அட போங்க’- வெட்கப்பட்ட சிம்பு!

தன் நண்பன் பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சிம்பு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். தன் நண்பன் சாத்தப்பனுடைய பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கிறார் சிம்பு. சென்னை, கோபாலபுரத்தில் இருக்க கூடிய…

LIVE: ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீடு! #EeswaranAudioLaunch

‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் லைவ் காட்சிகள்! நடிகர் சிம்பு கரியரில் கம்பேக் கொடுக்கும் படமாக இயக்குநர் சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ அமைந்திருக்கிறது. தமன் இசையமைத்திருக்கிறார். கொரோனா…

சிம்புவுக்கு குட்டி ரசிகர் கொடுத்த முத்தம்!- வைரலாகும் வீடியோ!

நடிகர் சிம்புவுநடிகர் சிம்புவுக்கு அவரது ரசிகர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.க்கு அவரது ரசிகர் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர்…

சிம்புவின் ‘மஃப்டி’ ரீமேக். டைட்டில் என்ன தெரியுமா?

சிம்பு கெளதம் கார்த்திக்குடன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாநாடு’, ‘ஈஸ்வரன்’ என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. இந்த நிலையில் கடந்த 2017ல் கனடாவில்…

தங்கை மகனுடன் சிம்புவின் வைரல் வீடியோ!

தனது தங்கை இலக்கியா மகன் ஜோஷன் அபியுடன் தனது தாயார் பரிசளித்த காரில் செல்வது போன்ற வீடியோவையும் க்யூட்டான புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சிம்பு…