mkstalin

மக்களுக்கு இடைஞ்சலான சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்களுக்கு இடைஞ்சலான சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுங்கச்சாவடிகள்தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி இன்று தி.மு.க. சார்பில் கண்டன…

மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருக்கிறார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர்…

மு.க.ஸ்டாலினை என்னுடைய பாணியில்தான் விமர்சிப்பேன்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

மு.க.ஸ்டாலினை என்னுடைய பாணியில்தான் நான் விமர்சிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,…

மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போராட்டம் தொடரும்-மு.க.ஸ்டாலின் உறுதி

மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ந் தேதி…

மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைப்பது ஒருபோதும் நடக்காது-அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மு.க.ஸ்டாலின் முதல்வராக நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று நிருபர்களுககு பேட்டி அளித்தார். அப்போது,…

சோனியாகாந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சோனியாகாந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து…

எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிட்டுவிட்டதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்…

மழைநீர் கால்வாயில் விழுந்து தாய்-மகள் பலியானதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமே காரணம்-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய் மற்றும் மகள் பலியானதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தொடரும் போராட்டம் : திமுக,கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக,கம்யூனிஸ்டு கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து…

அம்பேத்கர் இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்-மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

அம்பேத்கர் இந்த நூற்றாண்டின் புதிய புத்தர் என்று மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அம்பேத்கருக்கு மரியாதைஇந்திய அரசியலமைப்பின் தந்தையான அம்பேத்கரின் 64வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு…