ஓட்டுக்காக வேல் எடுத்தவர்கள், தோற்று தான் போவார்கள் : மறைமுகமாக திமுகவை சாடும் ஜி.கே.வாசன்
ஓட்டுக்காக வேல் எடுப்பவர்களுக்கு வேல் கைகொடுக்காது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுரை : மதுரையில் த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணி குறித்து தமிழ் மாநில…

