செவ்வாயின் நிலவிலிருந்து மண் எடுக்கப் புறப்பட்டது ஜப்பான் விண்கலம்!
டோக்கியோ: செவ்வாய் கிரகத்தின் நிலவுகளை ஆராய்ந்து, மண் மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஜப்பானின் ‘எம்எம்எக்ஸ்’ (MMX) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி…

