நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு…

