republic day

டெல்லி ஜாம் போராட்டத்தில் ஆணிக்கு பதிலடியாக பூச்செடி நட்ட விவசாயிகள்… குவியும் ஆதரவுகள்..

டெல்லி ஜாம் போராட்டத்தில் டெல்லி காவல்துறைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆணிக்கு பதிலாக பூச்செடி நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி : புதிய வேளாண்…

அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்க தவறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் : ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசின் மீது அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்க தவறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய…

டெல்லி வன்முறையில் 86 போலீசார் காயம்.. திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா ? போலீசார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ பதிவு

டெல்லியில் விவசாயிகள் பேரணி வன்முறையாக முடிந்த நிலையில் 86 போலீசார் படுகாயம் அடைந்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி : டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற குழுவினர்…

தேசியக்கொடியை தவறாக பதிவிட்ட குஷ்பு : மன்னிப்புக்கேட்டு ட்வீட்

தவறான தேசியக் கொடியை தனது ட்வீட்டில் பதிவிட்டதற்காக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை…

திருச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்த திருநங்கை : குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சியில் திருநங்கை தேசியக் கொடி ஏற்றிவைக்க, குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் 72-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும்…

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு : டெல்லியில் தொடரும் பரபரப்பு

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி எல்லையில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. புதுடெல்லி : மத்திய அரசுடன் நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும்…

விளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றச்சாட்டு

விளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி நடத்துகிறார்கள் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி : மும்பையில் ராஜ்பவன் நோக்கி 3 வேளாண் சட்டங்களை திரும்பப்…

டெல்லியை நோக்கி படையெடுத்த டிராக்டர்கள் : 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி பேரணியை தொடங்கிய விவசாயிகள்

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்யக்கோரி டெல்லியில் மிக பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய…

குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து : தமிழக அரசு அறிவிப்பு

குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர்…

பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் : குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி நடத்த திட்டம்

பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக விவசாயிகள் புறப்பட்டு வருகின்றனர். புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை…