School

அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரசு…

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கட்டணம் மேலும் குறைப்பு

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து நிர்ணயித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில்,…

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் அறிமுகம்

மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை…

அசாமில் 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் பெயில்… பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு

அசாம் அரசு நடத்திய 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் பெயிலானதை தொடர்ந்து பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அசாம் கல்வித்துறையில் வெளியிட்டுள்ள…

15 வயது சிறுவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை காரணம் இதுதான்!

பேரளம் அருகே 15 வயது பள்ளி மாணவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள…

காலாண்டுத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

செப்டம்பர் 26ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம்…

1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1ம் வகுப்பு, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் (Home work) தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 1ம் வகுப்பு…

தீண்டாமை:பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர் கொடூரம்

பட்டியலின மாணவன் பானையை தொட்டு தண்ணீர் குடித்ததால் அவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த…

WBTST புதிய செயலி அறிமுகம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாணவர்களின் விளையாட்டு திறனை கண்டறிய உதவும் வகையில் WBTST செயலியை பள்ளிக்கல்வித்துறை  அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில்…

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு TRB அறிவிப்பு

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அவ்வப்போது தேர்வுகளை நடத்தி வருகிறது.…