மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய், இனி தினமும் மாநகராட்சி ஊழியருக்கு தருவாய்..எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி..
பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா…

