சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படாது : தயாரிப்பாளர் சங்கம் முடிவு
நடிகர் சிம்புவிற்கு இனிமேல் சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை: அன்பானவன் அடங்காதவன் அசராதவன் (AAA) திரைப்படத்தில் சூட்டிங் தளத்திற்கு ...
Read more