today news

வால்பாறை, இடுக்கி & நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இன்றைய முக்கியச் செய்திகள் *பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹102.63 *டீசல் விலை லிட்டருக்கு ₹94.24 *வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு *இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும்- எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழகத்தில் வறிய மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன்…

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

மதுப்பிரியர்களால் அரசிற்கு அதிகரிக்கும் வருவாய்; தமிழகத்தில் ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது தெரியுமா?

தமிழகத்தில் இன்றும் நாளையும் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகியுள்ளது. கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினால் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதனை…

கஞ்சா தர மறுத்த நண்பரை விரட்டி விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்த நபர் கைது!

தாம்பரத்தில் மது போதையில் கஞ்சா தர மறுத்த நண்பரை விரட்டி, விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள்…

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; வெறிச்சோடிய நிலையில் துறைமுகம்!.

மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து துறைமுகம்…

ஹரியானாவில் இன்றும் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள் !

ஹரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் இன்று அதிகாலை 1.50 மணிக்கு 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் கடந்த 3 மாதங்களில்…

மதுரை வரும் தமிழக முதல்வர்; ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு இன்றும் கொரோனா டெஸ்ட்!..

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வருவதால் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.24 உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.24 உயர்வு.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41616 ஆக விலை உயர்வு தமிழக பெண்களுக்கு தங்கம் பிடித்தமான ஒன்றாகும்.தங்க…

சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவதற்கு முன்பு இதில் என்ன தீங்கு உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலக்கட்டத்தில் அதிகளவு சானிடைசர்களை பயன்படுத்தும் போது உடலில் பல்வேறு சரும அலர்ஜி ஏற்படும் எனவும், எனவே இதனை முறையாக கையாள வேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.…