Wednesday, September 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை – பள்ளி கல்வித்துறை

Jenifer James by Jenifer James
August 19, 2020 12:42 PM GMT+5:30 - Updated on August 20, 2020 4:12 PM GMT+5:30
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த 2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எப்பொழுது என அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், மாணவர் சேர்க்கை அனைத்துப் பள்ளிகளிலும் துவங்கியது.

1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இப்போது துவங்கி நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பள்ளிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். கொரோனா பரவலின் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு – அமைச்சர்

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

தொழிற்கல்வியில் சேர வேண்டுமா?

இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் இதே அளவில் மாணவர்களின் சேர்க்கை இருக்க வாய்ப்புள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

விவசாயத்திற்கு பயன்படும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு திண்டுக்கல் பட்டதாரி அசத்தல்!!

Next Post

பிரபல இந்தி பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்…

Next Post

பிரபல இந்தி பட பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30

வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை

September 22, 2026 11:05 PM GMT+5:30

தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?

September 22, 2026 10:22 PM GMT+5:30

AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை

September 22, 2026 8:51 PM GMT+5:30

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026 10:43 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version