Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளும் இனி அரசு அலுவலகங்கள் இயங்கும் -தமிழ்நாடு அரசு அதிரடி

September 4, 2020
தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதியில் போடப்பட்ட ஊரடங்கினால் பல்வேறு தனியார் அலுவலங்கள் முதல் அரசு அலுவலங்கள்,பொது போக்குவரத்து,ஷோரூம்கள்,மால்கள் ஆகியவை மூடப்பட்டது.இதனை தொடந்து மக்களின் நலனை கருதில் கொண்டு மே மாத இறுதியில் அரசு அலுவலங்கங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அரசு அனுமதி அளித்து,சுழற்சி முறையில் அரசு ஊழியர்களை அலுவலகத்திற்கு பணிகளையும் செய்ய உத்தரவிட்டது.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

தமிழ்நாடு அரசின் கணக்காயர் தான் முடிவெடுக்க வேண்டும்

இதனை தொடர்ந்து,கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் பொது போக்குவரத்துகள் ,அரசு அலுவலங்கங்கள் போன்றவை இயங்க அனுமதி அளித்ததோடு பல்வேறு கட்ட தளர்வுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.மேலும் இந்த ஆண்டு டிசம்பர் வரை அனைத்து சனிக்கிழமைகளும் அரசு அலுவலகங்கள் இயங்கும் எனவும்,தற்போது சுழற்சிமுறை பணிகள் நீக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் 6 நாட்கள் பணிக்கு வர வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

நிறைய கோப்புகள் தேங்கியுள்ளது.நான்கு மாதமாக எந்த ஒரு பணியும் முழுமையாக நிறைவடையவில்லை அதனால் இந்த பணிகளை முடிக்கும் வகையில் இனி அனைத்து சனிக்கிழமைகளும் அரசு ஊழியர்கள் வரவேண்டும் எனவும் உடனடியாக தேங்கி நிற்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

செய்தி அலையின் சிறுகதைப் போட்டி!!

Next Post

சாலை விபத்துதொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்!!

Next Post

சாலை விபத்துதொடர்ந்து முதலிடத்தில் தமிழகம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version