Wednesday, September 16, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஐதராபாத்திற்கு இடமாறிய அம்மோனியம் நைட்ரேட்.. 43 டன் எங்கே..?

August 10, 2020
சென்னை – மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் நிறுவனம், முதற் கட்டமாக 10 ட்ரக்குகள் மூலம் 181 டன்னை பத்திரமாக இடம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

697 டன் மட்டுமே ஏலம் விடப் பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளதால், எஞ்சிய 43 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நிகழ்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்து உலக நாடுகளை உலுக்கியது.இந்நிலையில், சென்னை – மணலியில் 740 டன் அளவுக்கு சுங்கத் துறை கட்டுப்பாட்டில் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் தகவல் வெளியானது.

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட கப்பல்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டம்..

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் : இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு

நகரின் மையப்பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் 5 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி சுமார் 12 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளதால், பத்திரமாக அப்புறப்படுத்த பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதனை ஏற்று, ஐதராபாத் – திரிமுல்கேரியில் இயங்கி வரும் சால்வோ வெடிப்பொருள் மற்றும் கெமிக் கல்ஸ் நிறுவனத்திடம் ஏலம் மூலம் அம்மோனியம் நைட்ரேட் ஒப்படைக்கப்பட்டது.முதற்கட்டமாக 181 டன் அம்மோனியம் நைட்ரேட்டை 10 டிரக்குகள் மூலம் 10 கண்டெய்னர்களில் இடம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஐதராபாத் நிறுவனம், இரண்டொரு நாட்களில் முழுமையாக அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சுங்கத்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதை அதிகாரப் பூர்வமாக ஒப்புக்கொண்டிருந்தது.

ஆனால், சுங்கத்துறை வெளியிட்ட ஏல அறிவிப்பில் 697 டன் அம்மோனியம் நைட்ரேட் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளது.எனவே, மீதமுள்ள 43 டன் மாயமானது தொடர்பாக கேட்டதற்கு சுங்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரிகள் , உரிய விளக்கம் அளிக்கவில்லை.2015 – ல் சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தின் போது 43 டன் அம்மோனியம் நைட்ரேட் அடித்துச் செல்லப்பட்டதாக சுங்கத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருந்தன.

ஆனால், இதனை அதிகாரப் பூர்வமாக சுங்கத்துறை வெளியிடவில்லை.இந்த விவகாரத்தில் எஞ்சிய 43 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே? என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே உள்ளது.இந்த விவகாரத்தில் துவக்கம் முதல் பல்வேறு முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வரும் சென்னை சுங்கத்துறை உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு …

Next Post

வரலாற்றில் இடம்பெற்ற மாணவர்கள்..வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Next Post

வரலாற்றில் இடம்பெற்ற மாணவர்கள்..வெளியானது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version