மீண்டும் வருவேன் முதல்வராக.. மக்களின் ஆதரவோடு.. திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

மீண்டும் வருவேன் முதல்வராக.. மக்களின் ஆதரவோடு.. திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதல்வராக வருவேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையம் அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.அப்பொழுது அவர் கூறியதாவது :

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தினை மீண்டும் முதல்வராகி தொடங்கி வைப்பேன். விவசாயிகள் படும் சிரமத்தை காணமுடியாமல் தான் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது என்றார்.

Read more – எம்.ஜி.ஆருக்கு பிறகு அம்மா ஆட்சி அல்ல.. சின்னம்மாவின் எழுச்சி.. சசிகலாவை புகழ்ந்து பேசும் பொன்

திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி, ஆனால் அதிமுக அப்படி இல்லை இங்கு அடிமட்ட தொண்டன் கூட முதல்வராகலாம் அதற்கு நானே சாட்சி என்றும், மீண்டும் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *