குறைந்த விலையில் ஏர்டெல் சலுகைகள்!

குறைந்த விலையில் ஏர்டெல் சலுகைகள்!

ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் ஏர்டெல் சலுகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆன் சலுகைகளையும் இதனுடன் வின்க் ப்ரீமியம் சலுகைகளையும் வழங்கியுள்ளது. ரூ. 78 உடன் ஒரு மாதத்திற்கான வின்க் ப்ரீமியம் சந்தாவும், ரூ. 248 சலுகைக்கு ஒரு வருடத்திற்கான வின்க் ப்ரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது.

READ MORE- டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடோஃபோன் – ஐடியா!

டேட்டா ஆன் சலுகையில் ரூ. 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா பயனர்களின் கட்டணம் முடியும் வரையும் அதற்கு பின்னர் நொடிக்கு 50 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வரை வழங்கப்படுகிறது. இதற்கும் மேற்கூறிய விதிகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *