Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

காணாமல் போன விமானங்கள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?

August 7, 2020

காணாமல் போன செல்போன்களையே கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் பல கோடி மதிப்புள்ள விமானங்கள் தொலைந்து போனால் கண்டுபிடிப்பது எப்படி? வானிலை ஆய்வு, எதிரிகளின் விமானங்களை கண்டுபிடிப்பது போன்றவை எப்படி சாத்தியமாகிறது?


ரேடார்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? – டிடிவி தினகரன் கேள்வி

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; $729.3 பில்லியனாக உயர்வு!

சூரிய புயலை முன்கூட்டியே அறிய புதிய வழி; ஆதித்யா-L1 கண்டுபிடித்த ‘எச்சரிக்கை அறிகுறி’!

நாம் தற்போது உபயோகிப்பது மிகவும் பழமையான ஆனால் அதே சமயம் திறன் வாய்ந்த தொழில்நுட்பமான RADAR தொழில்நுட்பம். RADAR என்றால் Radio Detection And Ranging என்பதன் சுருக்கம்.ரேடியோ அலைகளை பயன்படுத்தி இவை செயல்படுகின்றன. RADAR ஐ பயன்படுத்தி ஒருபொருள் எந்த திசையில் உள்ளது, எவ்வளவு தொலைவில் உள்ளது,  பயணம் செய்து கொண்டிருந்தால் அதன் வேகம் என்ன என்பதையும் அறியமுடியும்.

ரேடாரின் வரலாறு

1886ல் ஜெர்மானிய விஞ்ஞானி Heinrich Hertz ஆல் கண்டுபிடிக்கப்பட்ட ரேடியோ அலைகளை கண்டுபிடித்த பிறகு பல்வேறு விஞ்ஞானிகள் அதன் பயனை பல்வேறு வகையில் மேம்படுத்தினர். இரண்டாம் உலகப்போரின் போது பல்வேறு நாடுகளால் பயன்படுத்தப்பட்டாலும் போரின் இறுதியில் அனைவரும் பயன்படுத்தும் படி வடிவமைக்கப்பட்டது.

எப்படி செயல்படுகிறது :

ரேடியோ அலைகள் ஒருபொருளை நோக்கி பாய்ச்சப்படும் பொழுது அவை அப்பொருளின் மீது பட்டு பிரதிபளிக்கும். இந்த செயல்பாட்டினை அடிப்படையாக வைத்தே RADARகள் இயங்குகின்றன.


Transmitter எனப்படும் கருவியின் மூலம் Radio அலைகள் உருவாக்கப்பட்டு பின் Antenna வின் மூலம் வெளியிடப்படுகிறது. அவை மீண்டும் பிரதிபளித்து வரும்பொழுது Reciever மூலம் அந்த தகவல்கள் பெறப்பட்டு அவற்றின் திசை,வேகம் மற்றும் தொலைவு கணக்கிடப்படும். அவை பயனம் செய்யும் வேகம் Doppler Effect எனும் புகழ்பெற்ற விளைவின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.

எதை எல்லாம் அறியலாம்

ரேடியோ அலைகள் கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் அதாவது 3லட்சம் கி.மீ வேகத்தில் செல்வதால் அவை மிக விரைவாக ஓரிடத்தில் பட்டு திரும்பவரும். இதன்முலம் ஒரு பொருளை மிக வேகமாக கண்டறிய இயலும். RADARகளை பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பயன்படுத்தலாம். மழை,வெயில், கடும் பனிமூட்டத்திலும், பனியை ஊடுருவியும் எளிதாக ஏவலாம். மிகவும் தொலைதுர தேடலுக்கும் இவை பயன்படுத்தப்படுகிறது. RADARகளை பயன்படுத்தி விமானங்களோ அல்லது கப்பல்கலோ தொலைந்தால் கண்டுபிடிக்கப்படுவதோடு எதிரில் வரும் விமானமோ கப்பலோ வரும் திசை மற்றும் வேகத்தை வைத்து மோதல்களை தவிர்க்கலாம். அதோடு மழை மேகங்கள் ஒரு நாட்டின் மேல் எவ்வளவு தொலைவில் உள்ளது, எப்போது மழைபெய்யும் போன்ற தகவல்களும் RADAR  மூலம்பெற முடியும்

காணாமல் போகும் விமானங்களை ஏன் கண்டுபிடிக்க முடிவதில்லை?

கானாமல் போன இந்திய விமானப்படையின்   AN-32 ரகவிமானம் , மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் போன்றவை  காணாமல் போனதோடு அதற்கான காரணமும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காராணம் விமானங்கள் உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டாலும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வகுக்கப்பட்டது  1950களில். சரியான வழிமுறைகள் பிரம்மாண்டமான கடலில் விழும் விமானங்கள் உள்ளே மூழ்கிவிடுவதால்,  அவற்றை கண்டறியமுடிவதில்லை. அவற்றின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்படுவதில்லை.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கோழிக்கோடு விமான விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

Next Post

பழைய கலையில் புதிய தொழில்நுட்பம்

Next Post

பழைய கலையில் புதிய தொழில்நுட்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version