சாம்சங்கின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

சாம்சங்கின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோன்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய ஸ்மாட்ஃபோன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

READ MORE- வோடோஃபோனின் அதிரடி அறிவிப்பு!

இதன் சிறப்பம்சங்கள்:

  • 3 ஜிபி ரேம்
  • 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம்
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • 13 எம்பி பிரைமரி கேமரா
  • 2 எம்பி டெப்த் கேமரா
  • 5 எம்பி செல்ஃபி கேமரா
  • ப்ளூடூத் 5

மேலும் இது ப்ளூ, ரெட் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8999 எனவும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *