Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தொழில் நுட்பம்

“யூடியூபர்கள் மொத்த வருவாயில் 24 சதவிகிதம் வரை வரியாக செலுத்த வேண்டி இருக்கும்” : கூகுள் நிறுவனம் அறிவிப்பு

March 11, 2021

“யூடியூபர்கள் மொத்த வருவாயில் 24 சதவிகிதம் வரை வரியாக செலுத்த வேண்டி இருக்கும்” என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

யூடியூப் கிரியேட்டரும் வீடியோ மூலம் தாங்கள் ஈட்டும் 100 அமெரிக்க டாலர்களுக்கு, 24 அமெரிக்க டாலர்கள் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் உலகம் முழுவதும் பலர் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அரசு சேவைகளிலும் Voice AI; புதிய முயற்சியில் கர்நாடகா!

கூகுளின் முக்கிய செயல்பாடு நிறுத்தபடுமா?

8 யூட்யூப் சேனல்கள் முடக்கம் மத்திய அரசு அறிவிப்பு

வரும் ஜூன் 2021 முதல் நடைமுறைக்கு கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளதாம். இந்த வரி விதிப்பு அமெரிக்கா நீங்கலாக இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் யூடியூபர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்கள் பார்ப்பதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த கிரியேட்டர்கள் ஈட்டுகின்ற வருவாயில் இருந்துதான் ராயல்டி கேட்கிறோம் என கூகுள் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.  “AdSense மூலமாக உங்களது வரி சம்மந்தமான விவரங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். பயனர்களுக்கு வரி பிடித்தம் பொருந்தினால் அதற்கேற்றபடி வரியில் பிடித்தம் இருக்கும்.

இந்த தகவல்களை மே 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டியிருக்கும். தவறும் பட்சத்தில் மொத்த வருவாயில் 24 சதவிகிதம் வரை வரியாக செலுத்த வேண்டி இருக்கும்” என கூகுள் கிரியேட்டர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாம். மே 31 ஆம் தேதிக்குள் வரி சம்பந்தமான விவரங்களை சமார்பித்த கிரியேட்டர்களிடம் இருந்து 15 சதவிகிதம் வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், யூடியூப் கிரியேட்டர்கள் அனைவரும் உடனடியாக சம்மந்தப்பட்ட விவரங்களை சமர்பிக்க கூகுள் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

டெல்லி யூனிவர்சிட்டியில் நேர்முகத்தேர்வு!

Next Post

கொள்ளையடிக்கும் அழகில் நடிகை அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள்…!!

Next Post

கொள்ளையடிக்கும் அழகில் நடிகை அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version