விமான நிலைய ஆணையத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கான 180 பணியிடங்கள்

விமான நிலைய  ஆணையத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கான 180 பணியிடங்கள்
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு

பணியிடங்கள் :
Junior Executive பணிக்கு என 180 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree of Engineering and Technology/ Equivalent தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் GATE 2019 marks மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய www.aai.aero என்ற இணையதளத்தை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.08.2020 அன்று முதல் 02.09.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *