உங்கள் வீட்டில் தேசியக்கொடியை பறக்க விடுவதன் மூலம் மத்திய அரசின் சான்றிதழை பெறமுடியும்.

உங்கள் வீட்டில் தேசியக்கொடியை பறக்க விடுங்கள். அதை செல்பி எடுத்து https://harghartiranga.com/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் இருப்பிடத்தையும் பின் செய்யுங்கள். இதன்மூலம் உங்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்.

இதுவரை 4.58கோடி தேசியக்கொடிகள் பின் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.38 கோடி செல்பிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.




